மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முல்லைப்பெரியாறு: லோயர் கேம்ப் பகுதியில் போலீஸார் தடியடி

தேனி, டிச.13: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் இன்றும் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தினர். இந்நிலையில், லோயர் கேம்ப் பகுதியில் நிலை கட்டுக்கடங்காமல் செல்லவே, திரண

Updated On :19 செப்டம்பர் 2012, 10:07 pm

தேனி, டிச.13: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் இன்றும் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தினர். இந்நிலையில், லோயர் கேம்ப் பகுதியில் நிலை கட்டுக்கடங்காமல் செல்லவே, திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

மேலும் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் கேரள மக்களின் கடைகளை, வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் இறங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.