
டோரன்டோ, மே 3- கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா சிற்சபை ஈசன் என்னும் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவில், இந்த பொதுத் தேர்தலில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.