காரைக்கால்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

காரைக்கால், நவ.1: காரைக்கால் அருகே நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.   காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் கோடியக்கரை அருகே 1
Updated on
1 min read

காரைக்கால், நவ.1: காரைக்கால் அருகே நேற்று இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.  

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் கோடியக்கரை அருகே 15 நாட்டிங்கல் மைல் தொலைவில் மேலும் 5 மீனவர்களுடன் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்தவுடன் மீனவ கிராமம் சோகத்தில் ஆழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com