மதுரை நகருக்குள் போலீஸார் திடீர் இடமாற்றம்

மதுரை, நவ.3: மதுரை நகருக்குள் 11 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான புகார்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
Updated on
1 min read

மதுரை, நவ.3: மதுரை நகருக்குள் 11 இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான புகார்கள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆணையர் கண்ணப்பன் எடுத்த அதிரடி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com