திருப்பூர் வெள்ளத்தில் 10 பேர் காணவில்லை

திருப்பூர், நவ.7: திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் காணவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன்
Updated on
1 min read

திருப்பூர், நவ.7: திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் காணவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன் - மனைவி, மூன்று குழந்தைகள் என அவர்கள் 5 பேரும் வெள்ள நீரில் இருந்து தப்பிக்க வீட்டின் மேல்பகுதி ஓடுகளின் மீது காலை 3 மணி அளவில் ஏறி நின்றுள்ளனர். ஓட்டுப் பகுதியோடு அவர்கள் 5 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் ஒரு பெண் உடல் மீட்கப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com