தாராபுரம் அருகே மீண்டும் நில அதிர்வு

திருப்பூர், நவ.27: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் இன்று இரவு 8.30 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அந்தப் பகுதியில் கன மழை
Updated on
1 min read

திருப்பூர், நவ.27: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் இன்று இரவு 8.30 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அந்தப் பகுதியில் கன மழை இல்லை எனினும் லேசான தூறல் இருந்துவருகிறது. நில அதிர்வின் காரணமாக மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com