வார்டு தேர்தலுக்கு சேலை விநியோகம்: சுயேட்சை வேட்பாளர் மீது வழக்குபதிவு

மதுரை, அக்.2: மதுரை அருகே நெடுங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை உறுப்பினர் ஒருவர், பெண்களுக்கு சேலை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து, அவர் சா
Updated on
1 min read

மதுரை, அக்.2: மதுரை அருகே நெடுங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை உறுப்பினர் ஒருவர், பெண்களுக்கு சேலை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து, அவர் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட 7 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலைகளை விநியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டார். வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மதுரையில் வார்டு தேர்தலுகுக் கூட சேலை விநியோகம் செய்யப்பட்டது பரபரபாகப் பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com