பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மனு: போலீஸ்காரர் சஸ்பெண்ட்

மதுரை, அக்.3: மதுரை மாவட்டத்தில் இரணியல் என்ற இடத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பஞ்சாயத்து தேர்தலுக்காக போட்டியிட மனு செய்திருந்த போலீஸ்காரர் தங்கவேல் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
Updated on
1 min read

மதுரை, அக்.3: மதுரை மாவட்டத்தில் இரணியல் என்ற இடத்தில், வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் பஞ்சாயத்து தேர்தலுக்காக போட்டியிட மனு செய்திருந்த போலீஸ்காரர் தங்கவேல் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com