சென்னை, அக்.27: திமுக துணை பொதுச் செயலாளராக வி.பி.துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், திமுகவின் துணைபொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பரிதி இளம்வழுதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தனது பொறுப்பு விலகல் கடிதத்தையும் அனுப்பினார். இதை அடுத்து, பரிதி இளம்வழுதிக்கு பதிலாக அந்தப் பொறுப்புக்கு வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.