ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

அரியலூர் அருகே லாரி மோதி பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

அரியலூர், செப்17: அரியலூர் அருகே வி.கைகாட்டி பகுதியில் சென்ற பள்ளிப் பேருந்துடன் மணல் லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இன்

Published On :

அரியலூர், செப்17: அரியலூர் அருகே வி.கைகாட்டி பகுதியில் சென்ற பள்ளிப் பேருந்துடன் மணல் லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த ஆசிரியர்கள், மாணவ மாணவியர் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. இன்று திருச்சியில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு அரியலூர் பெரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள் வந்த பஸ், ஜெயங்கொண்டம் சாலையில் அரியலூர் வி.கைகாட்டி பகுதியில் சென்றபோது லாரி மீது மோதியதில் பஸ் கவிழ்ந்தது. இதில்காயமடைந்தவர்கள் உடனடியாக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.