ராசிபுரம் அருகே தனியார் பஸ்- நூற்பாலை வேன்மோதல்: 10 பேர் பலி

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் செல்லும் சாலையில்  தனியார் பஸ் ஒன்றுடன் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று காலை மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 10 பேர்
Updated on
1 min read

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் செல்லும் சாலையில்  தனியார் பஸ் ஒன்றுடன் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று காலை மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com