மதுரை, ஆக. 4: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஆண் சிசு ஒன்று தாயால் தனியாகத் தவிக்க விடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தையை போலீஸார் மீட்டு தகுந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது, சிசுவின் முதுகுப் பகுதியில் கட்டி ஒன்று இருந்ததால், தாய் அந்த சிசுவை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.