மதுரை கிரானைட் நிறுவன தொழிலாளர்கள் கைது

மதுரை, ஆக.9: மதுரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் வண்ணம் முறைகேடுகளில் ஈடுபட்ட பிஆர்பி கிரானைட் நிறுவனத்துக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டதும். மேலும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக, நிறுவனத்தில் ப
Updated on
1 min read

மதுரை, ஆக.9: மதுரையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் வண்ணம் முறைகேடுகளில் ஈடுபட்ட பிஆர்பி கிரானைட் நிறுவனத்துக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டதும். மேலும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக, நிறுவனத்தில் பணியாற்றிய 40 பணியாளர்களும் காலை கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com