மதுரை அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.

தேனிப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கூலித் தொழிலாளிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com