பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து இன்று காலை உயிர்நீர் திறந்துவிடப்பட்டது.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து இன்று காலை உயிர்நீர் திறந்துவிடப்பட்டது.

பவானிசாகர் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குடிநீருக்காக உயிர்நீர் இன்று காலை 10 மணிக்கு திறந்துவிடப்பட்டது. அரசாணை வெளியீட்டில் பேரில் அணை திறந்துவிடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com