போதையில் தகராறு: மதுரையில் ஒருவர் கொலை

போதையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் மதுரையில் கொலை செய்யப்பட்டுள்ளார்
Updated on
1 min read

போதையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் மதுரையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை திடீர் நகர் பகுதியை அடுத்த கீராநகரில் மூன்று சக்கர வாகனம் ஓட்டும் தொழிலாளி ராஜா முகமது. இவர் போதையில் தகராறில் ஈடுபட்டபோது, கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com