விவேகானந்தர் ரதம் மதுரை வருகை

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விவேகானந்தர் ரதம் இன்று காலை மதுரை வந்தது. இதற்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விவேகானந்தர் ரதம் இன்று காலை மதுரை வந்தது. இதற்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் சென்றுவிட்டு, வரும் ஜன.12ம் நாள் இந்த ரதம் கொல்கத்தா சென்றடையும் என்றார் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com