மேயர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக சார்பில் மேயர் மல்லிகா பரமேஸ்வரி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள்,
Updated on
1 min read

ஈரோடு மாநகராட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக சார்பில் மேயர் மல்லிகா பரமேஸ்வரி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள், அதிமுக கட்சியினர் ஆகியோர் மாநகராட்சி மன்றத்தில் இருந்து ஈரோடு மத்திய அஞ்சல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். இந்தக் கண்டனப் பேரணியின் முடிவில், முதல்வரை அவமானப் படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப் பட்டது. பின்னர் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com