அரசு பஸ் மீது கல்வீச்சு: ஒருவர் காயம்

மதுரை, ஜன.9: கரூர் - திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் மீது மதுரை வாடிப்பட்டி அருகே சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த அழகர் என்பவர் காயம்
Updated on
1 min read

மதுரை, ஜன.9: கரூர் - திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் மீது மதுரை வாடிப்பட்டி அருகே சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த அழகர் என்பவர் காயம் அடைந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், போலீஸார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com