மதுரை, ஜூலை 11 : மதுரை தள்ளாக்குளம பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று பொதுமக்கள் மீது கள்ளெறிந்தது. இதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.