அரசு செவிலியர் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, ஜூலை 11 : அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் த
Updated on
1 min read

சென்னை, ஜூலை 11 : அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com