டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்து : கணவன்-மனைவி பலி

மதுரை, ஜூலை 11 : மதுரை கரிமேடு பகுதியில் இன்று காலை பைக் ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் வந்து கொண்டிருந்த முதியவர் சுப்ரமணி மற்றும் அவரது மனைவியும் சம்பவ இடத
Updated on
1 min read

மதுரை, ஜூலை 11 : மதுரை கரிமேடு பகுதியில் இன்று காலை பைக் ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் வந்து கொண்டிருந்த முதியவர் சுப்ரமணி மற்றும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்றும், தற்போது மதுரையில் வசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்களது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com