மதுரை மாவட்டத்தில் வழிப்பறிகளில் ஈடுபட்ட 6 பேர் கைது; 200 பவுன் மீட்பு

மதுரை, ஜூலை 22: மதுரை மாவட்டத்தில் இதுவரை பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப் பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய 4 வாக
Updated on
1 min read

மதுரை, ஜூலை 22: மதுரை மாவட்டத்தில் இதுவரை பல கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 பவுன் நகைகள் மீட்கப் பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய 4 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மதுரை மாவட்ட எஸ்.பி. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com