மதுரை, ஜூன் 20: மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் இயங்கி வந்த போலி ஊதுபத்தி கம்பெனிக்கு இன்று காலை போலீஸார் சீல் வைத்தனர். பிரபல நிறுவனங்களின் பெயர்களில் ஊதுபத்தி தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.