மதுரை ஆதினத்தில் வருமான வரித்துறை சோதனை

மதுரை, மே 5: மதுரை ஆதின மடத்தில் இன்று காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஆதின மடத்துக்கு நித்தியானந்தர் வருகையை அடுத்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே இன்ற
Updated on
1 min read

மதுரை, மே 5: மதுரை ஆதின மடத்தில் இன்று காலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை ஆதின மடத்துக்கு நித்தியானந்தர் வருகையை அடுத்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com