மதுரை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கௌதமன்

மதுரை, மே, 22 : மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழை முதன்மை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கௌதமன் 1187 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் இயற
Updated on
1 min read

மதுரை, மே, 22 : மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழை முதன்மை மொழிப் பாடமாக எடுத்துப் படித்த டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் கௌதமன் 1187 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகியப் பாடங்களில் 200க்கு 200 எடுத்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந் மாணவி ஐஸ்வர்யா சமஸ்கிருதம் பாடத்தை எடுத்து படித்து 1183 மதிப்பெண்கள் பெற்று பிற மொழிப் பாடம் எடுத்துப் படித்தவர்களில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடங்களில் 200  மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com