நாமக்கல் வழியாக சரக்கு ரயில் இன்று முதல் முறையாக இயக்கப்படுகிறது.
நாமக்கல் பகுதியில் சரக்கு ரயில் செல்வதற்கான வழித்தடம் அமைக்கப்பட்டு இன்று சேலத்தில் இருந்து சரக்கு ரயில் சேவை துவங்கப்படுகிறது. சேலத்தில் இருந்து கிளம்பிய சரக்கு ரயில் நாமக்கல் வழியாக கரூர் பகுதிக்குச் செல்கிறது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா, சேலத்தில் இருந்து சரக்கு ரயில் சேவையை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சேலம் - கரூர் இடையே விரைவில் பயணிகள் ரயில் போக்குவரத்தும் துவக்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.