கிரானைட் முறைகேடு வழக்கில் மேலும் ஒரு பிரிவில் விரைவில் குற்றப்பத்திரிகை

கிரானைட் முறைகேடு வழக்கில் வெடிபொருள்களை விதிமுறைகளை மீறிக் கையாண்ட புகார்களில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
Updated on
1 min read

கிரானைட் முறைகேடு வழக்கில் வெடிபொருள்களை விதிமுறைகளை மீறிக் கையாண்ட புகார்களில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஊரக காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்னன், வெடி பொருள்களை விதிமுறைகளை மீறி, கிரானைட் நிறுவனங்கள் பயன்படுத்தியதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கலாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com