மதுரையைக் கலக்கிய பிரபல ரவுடி கைது

மதுரை சென்னை உள்ளிட்ட இடங்களில் கலக்கிய பிரபல ரவுடி மின்னல் மணி என்பவரை போலீஸார் இன்று காலை மதுரையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து  113 பவுன் நகை
Updated on
1 min read

மதுரை சென்னை உள்ளிட்ட இடங்களில் கலக்கிய பிரபல ரவுடி மின்னல் மணி என்பவரை போலீஸார் இன்று காலை மதுரையில் கைது செய்தனர். அவரிடம் இருந்து  113 பவுன் நகை மீட்கப் பட்டது. இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com