போலீஸை மிரட்டிய மதுரை திமுக முன்னாள் கவுன்சிலர் கைது

மதுரை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மலைச்சாமி இன்று கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

மதுரை தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மலைச்சாமி இன்று கைது செய்யப்பட்டார்.

மதுரையில் பெண் ஒருவர் மாயமான வழக்கில், மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு வந்து, காவல் உதவி ஆய்வாளரை விசாரணை குறித்து எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி, மிரட்டல் விடுத்த மலைச்சாமியை தெப்பக்குளம் போலீஸார் கைது செய்தனர்.

மேலும் குட்டி என்பவர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் முன்னாள் திமுக கவுன்சிலர். இவர் மீது மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் கொலை மிரட்டல் வழக்கை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com