நாமக்கல்லில் உதவிப்பண மோசடியில் சிக்கிய அலுவலர் வீட்டில் சோதனை

நாமக்கல்லில் ஆதிதிராவிட மாணவர்கள் நல உதவித்தொகை கையாடல் விவகாரத்தில், மோசடியில் சிக்கிய மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர்
Updated on
1 min read

நாமக்கல்லில் ஆதிதிராவிட மாணவர்கள் நல உதவித்தொகை கையாடல் விவகாரத்தில், மோசடியில் சிக்கிய மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டார்.

நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com