கிரானைட் முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருந்த பி.ஆர். கிரானைட் உரிமையாளர் ராஜசேகரன் இன்று மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். ஜல்லிக்கட்டு ராஜசேகர் என்று மதுரை வட்டாரத்தில் பிரபலமான இவரின் பி.ஆர். கிரானைட் மீது கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தலைமறைவாக இருந்து வந்த இவர், சென்னை நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் தாக்கல்செய்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், இன்று காலை சரணடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.