சிவகாசி வெடிவிபத்து: மதுரையில் சேர்க்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு

மதுரை, செப்.5: சிவகாசி பட்டாசு நிறுவன வெடிவிபத்தில் தீக் காயமடைந்து மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 3 பேர்  உயிரிழந்துள்ளனர்.  மதுரை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்ப
Updated on
1 min read
மதுரை, செப்.5: சிவகாசி பட்டாசு நிறுவன வெடிவிபத்தில் தீக் காயமடைந்து மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 3 பேர்  உயிரிழந்துள்ளனர். 
மதுரை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணி, மதுரை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட விஜயகுமார், பழனிச்செல்வம் ஆகிய இருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com