மருந்துக் கடை அதிபரைத் தாக்கிய வழக்கில் மதுரை அதிமுக பிரமுகர் கைது

மதுரையில் மருந்துக் கடை அதிபரைத் தாக்கிய வழக்கில் அதிமுகவின் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் ர
Updated on
1 min read

மதுரையில் மருந்துக் கடை அதிபரைத் தாக்கிய வழக்கில் அதிமுகவின் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் சென்னையில் தலைமைச் செயலகம் அருகே கைது செய்யப்பட்டார். இவர் மதுரைக்கு அழைத்து வரப்படுகிறார்.

நேற்றுதான் இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதும் இவர் மகன் மீதும் தொடர்ந்து பல்வேறு வழக்குகள், புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இவர் கைது செய்யப்பட்டார். வீடு கட்டுவோரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக பல்வேறு புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com