தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் இரட்டைக் கொலை: காயமடைந்த 3வது நபரும் சாவு

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வந்து கொண்டிருந்த கனி, குமார் ஆகியோர் சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய

News image
Updated On :14 ஏப்ரல் 2013, 2:48 pm

குமார முருகன்

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு வந்து கொண்டிருந்த கனி, குமார் ஆகியோர் சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய 9 பேர் இன்று போலீஸாரால் கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த செல்லத்துரை என்ற நபரும் இன்று உயிரிழந்தார். அவர் திருநெல்வெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவர் உயிரிழந்ததைத்  தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.