‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவை துணை நிலை ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி

புதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியாவுக்கு இன்று காலை திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதை அடுத்து அவருக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2013, 10:09 am

சக்திவேல்

புதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியாவுக்கு இன்று காலை திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதை அடுத்து அவருக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது., தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.