மதுரை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை பயிற்சி மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.
Updated on
1 min read

மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை பயிற்சி மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

பயிற்சி மருத்துவர்களுக்கான பணிகளை வரன்முறைப் படுத்தக் கோரியும், தங்களை மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரி டீன் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். இதனால் இன்று காலை மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com