மேலூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து

மதுரை மேலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

மதுரை மேலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் பஸ் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.

 மாட்டுத்தாவணியிலிருந்து சென்னை சென்ற பஸ் மேலூர் முனிக்கோயில் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழை தூறிய நிலையில் மேலூர் போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com