மதுரையில் லாரி மோதி தனியார் டிவி ஊழியர் பலி

மதுரையில் லாரி மோதியதில் தனியார் டிவியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
Updated on
1 min read

மதுரையில் லாரி மோதியதில் தனியார் டிவியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் மதுரையில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சியான யுடிவியில் பணி செய்கிறாராம். இவர் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து அலுவலகத்துக்குச் சென்றபோது முனிச்சாலை அருகே பழைய குயவர் பாளையம் பகுதியில் லாரி மோதி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com