தென்காசியில் மர்மக் காய்ச்சலுக்கு இளம் பெண் பலி

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.
Updated on
1 min read

தென்காசி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் ஒருவர் பலியானார்.

தென்காசியில் மங்கம்மா சாலையில் வசிப்பவர் சுரேந்திரன். இவரது மனைவி சரசுவதி (28). இவர் இரு தினங்களுக்கு முன்னர் மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டார். இதை அடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார். இதனிடையே இன்று காலை அவர் உயிரிழந்தார். இது தென்காசி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com