விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வலியுறுத்தி கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்
விஸ்வரூபம் படத்தினை அனைத்துப் பகுதியிலும் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில்

Updated On :2 பிப்ரவரி 2013, 8:51 am

விஸ்வரூபம் படத்தினை அனைத்துப் பகுதியிலும் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பசீர் அஹமத், முஹிப்புல்லாஹ் உமரி, ஜபருல்லாஹ், முஹம்மது காசிம், முஹம்மது கோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...