சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Published on
Updated on
2 min read

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, சத்யா நகர், முகலிவாக்கம், மணப்பாக்கம், நெசப்பாக்கம், வெங்கட்ராமன் சாலை, வெங்கடேஸ்வரா நகர், பூத்தபேடு, சபரி நகர், வள்ளுவர் சாலை, ராமாபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜெயபாலாஜி நகர், சூளைப் பள்ளம்(எம்.ஜி.ஆர். நகர்) .

சாந்தி காலனி பகுதி: அண்ணா நகர் மேற்கு  ஏஏ முதல் ஏ.எம்.பிளாக் மற்றும் 3 முதல் 15-வது மெயின் ரோடு வரை, டி.என்.எச்.பி.குடியிருப்பு, அண்ணா நகர் கிழக்கு  ஏ பிளாக், செனாய் நகர் - 1 முதல் 3-வது மெயின் ரோடு வரை, 3 முதல் 8 குறுக்குத் தெருக்கள். காந்தி தெரு, காமராஜர் தெரு, பெரிய கூடல், பாரதிபுரம், மேற்கு கிளப், பார்க் ரோடு, கதிரவன் காலனி, கெஜலட்சுமி காலனி, அமைந்தகரை  திரு வீதியம்மன் கோயில் தெரு,  பி.பி.தோட்டம், எம்.எம்.காலனி, பெரியார் காலனி, புல்லா அவென்யு, என்.எஸ்.கே. நகர், பி.எச்.ரோடு, 11 முதல் 23-வது தெருக்கள் வரை, கண்ணப்பன் தெரு, என்.எம்.ரோடு.

மணலி நியூ டவுன் பகுதி: ஆண்டார் குப்பம், கன்னியம்மன்பேட்டை, அரியலூர், எலந்தனூர், சடையாங்குப்பம், வைக்காடு, எம்.எம்.டி.ஏ. பேஸ்-ஐ.

முத்தையால்பேட்டை மற்றும் மண்ணடி பகுதி: மண்ணடி தெரு, ஆர்மீனியன் தெரு, கச்சாலீஸ்வரர் அக்ரஹாரம், தபால் நிலையம், முத்துமாரிசெட்டி தெரு, வெங்கட மேஸ்திரி தெரு, ஐயப்பசெட்டி தெரு, செம்புதாஸ் தெரு, சவுரிமுத்து தெரு, தம்புசெட்டி தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, வெங்கடலிங்கம் தெரு, அங்கப்பநாயக்கன் தெரு, ஆதம்ஸ் தெரு, ராஜாஜிசாலை, கோபால்செட்டி தெரு, பிரகாசம் சாலை, மண்ணடி போலீஸ் குடியிருப்பு, கந்தப்பசெட்டி தெரு, சின்னதம்பி தெரு, ஆச்சாரப்பன் தெரு, அண்ணா பிள்ளை தெரு, ஆண்டியப்ப தெரு, மலைய பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு.

மணலி பகுதி: மணலி மார்க்கெட், காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பெரிய சேக்காடு, பல்ஜி பாளையம், பத்மகிரி நகர், மூலச்சத்திரம், ஜெயலட்சுமி தோட்டம், அன்னை இந்திரா நகர், பார்வதி நகர், சேலைவாயில், மீனாட்சி பாரதி கூட்டுறவு நகர், பழைய எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர் மற்றும் மணலி பிரிவில் அடங்கிய அனைத்து உயர் மின் அழுத்த நிறுவனங்கள்.

அய்யப்பந்தாங்கல் பகுதி: அய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம், பரணிபுத்தூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு சாலை ரோடு, சமயபுரம் ஆபீஸர் காலனி, ராஜேஸ்வரி காலனி, திருமுருகன் நகர், வானகரம், செட்டியார் அகரம்.

வியாசர்பாடி தொழிற்பேட்டை பகுதி: எஸ்.ஏ.காலனி, சர்மா நகர், ஈ.எச்.ரோடு, வியாசர் நகர், பி.வி.காலனி, சாஸ்திரி நகர், பள்ளத் தெரு, சாமியார் தோட்டம், மேற்கு குறுக்குத் தெரு, புது நகர், மேற்கு அவென்யு, கணேசபுரம், சுந்தரம் தெரு, சத்தியமூர்த்தி நகர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், வியாசர்பாடி தொழிற்பேட்டை.

நுங்கம்பாக்கம் பகுதி: பிரகாசம் தெரு, அபிபுல்லா சாலை, வித்யோதயா தெரு, மாதிரிப் பள்ளி சாலை, ஜி.ஏ. கான் தெரு, குலாம் அப்பாஸ்கான் தெரு, கிரீம்ஸ் சாலை, அண்ணா சாலை, அஜீஸ் முல்க் சாலை, வாலஸ் தோட்டம் சாலை, ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,  ஜி.என்.செட்டி சாலை, லாயிட்ஸ் சாலை, ஜெய்ப்பூர் நகர், காண்ரான் சுமித் நகர், கதீட்ரல் ரோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com