குற்றாலம் மலைப் பகுதியில் தீவிபத்து

குற்றாலம் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மதியம் 2 மணி அளவில் தீப் பிடித்தது. அதனால் அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏ...
Updated on
1 min read

குற்றாலம் மலைப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் மதியம் 2 மணி அளவில் தீப் பிடித்தது. அதனால் அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குற்றாலம் வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள், மூலிகை மரங்கள் நிறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com