தூத்துக்குடியில் அதிமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விலைவாசி உயர்விற்கு வித்திடும் தவறான
Updated on
1 min read

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி உயர்விற்கு வித்திடும் தவறான பொருளாதாரம் மற்றும் பெட்ரோல்டீசல் விலை நிர்ணய கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து,தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com