முன்னாள் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் காலமானார்

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 79.
Updated on
1 min read

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 79.

இவர் 1972 முதல் 76 வரை திமுகவின் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் திமுகவின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும், தீர்மானக்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.  ஆரம்ப காலத்தில் கருணாநிதி, அண்ணா ஆகியோர் ஈரோட்டில் பெரியாருடன் இருந்தபோது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர். குடியரசு இதழ் நடத்திய காலத்தில் பங்கு பெற்றவர். ஈரோட்டில் நகர்மன்றத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com