மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசு கேபிள் டி.வி., தாசில்தாருக்கு அரிவாள் வெட்டு

தேனியில் அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :17 ஜனவரி 2013, 6:48 am

தேனியில் அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், அரசு கேபிள் டி.வி.,யின் தாசில்தாரராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் வழக்கம் போல் இன்று அலுவலக பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த கடமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த கேபிள் டி.வி., ஆப்ரேட்டர் வேல்முருகன் என்பவர் தாசில்தாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். வெட்டுபட்ட தாசில்தார் முருகேசன் உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய வேல்முருகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.