ஈரோடு மாவட்டத்துக்குள் ராமதாஸ் நுழைய தடை கோரி விடுதலைச் சிறுத்தைகள் மனு

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜன.20ம் தேதி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் ஒன்றை நடத்த பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜன.20ம் தேதி அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையின் கூட்டம் ஒன்றை நடத்த பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மதுரை மாவட்டத்துக்கு ராமதாஸ் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதுபோல், ஈரோட்டிலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றும், ராமதாஸ் ஈரோடு மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது என்றும் கோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com