ஈரோட்டில் விஸ்வரூபம் பாதியில் நிறுத்தம்: ரசிகர்கள் ரகளை

ஈரோட்டில் விஸ்வரூபம் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஒரு திரையரங்கில் மட்டுமே இன்று காலை
Updated on
1 min read

ஈரோட்டில் விஸ்வரூபம் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஒரு திரையரங்கில் மட்டுமே இன்று காலை திரையிடப் பட்டது. இந்நிலையில் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் படத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் மற்றும் போலீஸார் கூறினர். இதை அடுத்து படம் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.

இருப்பினும், ரசிகர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். படத்தைத் திரையிட வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com