மதுரையில் அழகிரி பிறந்த நாள்: பைக் ஊர்வலத்தால் பொதுமக்கள் சிரமம்

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு நகரின் முக்கியப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம்,
Updated on
1 min read

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு நகரின் முக்கியப் பகுதியான பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல் பகுதிகளில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை அழகிரியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்றனர். இதனால் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இன்று காலை தங்கள் குழந்தைகளை, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் இதில் சிக்கிக் கொண்டு பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com