பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மூதாட்டி கொலை வழக்கு : சென்ட்ரிங் மேஸ்திரி கைது

பண்ருட்டி அருகே கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை காவல்துறை கைதுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2013, 6:13 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் நகைக்காக கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை காவல்துறை கைதுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் நாராயணன். இவருடைய மனைவி ஆண்டாள் (64).

கடந்த வாரம் விவசாய நிலத்துக்கு தண்ணீ பாய்ச்ச சென்ற ஆண்டாள், அங்கு கழுத்து நெறித்து இறந்து கிடந்தார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பண்ருட்டி போலீசார் நடத்திய விசாணையில் அதேப் பகுதியைச் சேர்நத் சென்ட்ரிங் மேஸ்திரி பாஸ்கரன் (26) தான்  மூதாட்டியைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து புதன்கிழமை காலை பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.